பேருந்து விபத்து!

நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!