பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்படுவதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வர்த்தமானி அறிவிப்பில், பொதுத் தேர்தல் எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி எனவும், புதிய பாராளுமன்றம் 2019 ஜனவரி 17 ஆம் திகதி கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Sharing is caring!