மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானம்

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

 

Sharing is caring!