மன்னார் நீதவான் அதிரடி உத்தரவு…உடைத்த சிவராத்திரி வளைவை உடன் நாட்டுக…!

மன்னார்- திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் கிறிஸ்த்தவ மக்களால் உடைத்தெறியப்பட்ட சிவராத்திரி வளைவை 4 நாட்களுக்குள் பொருத்துமாறு மன்னார் நீதிவான் சற்று மு ன்னர் ஆணை வழங்கியுள்ளார். சிவராத்திரி உற்சவம் நடைபெற வேண்டிய அவசரம் கருதி, இன்றைய தினம் விடுமுறை என்று நாளை வரை காத்திருக்காமல், இவ்வழக்கை நீதவானின் இலலத்திற்கு கொண்டு செல்லும்படி, மன்னார் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இன்று காலை அமைச்சர் மனோகணேசன் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி பொலிஸார் இந்த விடயத்தை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் நீதிவான் இந்த ஆணையை வழங்கினார்.

Sharing is caring!