மன்னார் பெருமை கூறும் ஈழக்கலைஞர்களின் படைப்பு….வீடியோ

மன்னார் மண்ணின் பெருமைகூறும் கந்தப்பு ஜெயந்தன் இசையில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரின் விருது பெற்ற  பாடல்

Director – Senthuran Shanmugaratnam : MS Mohamed Farshad
Music -Kandappu jeyanthan
Singers – Kandappu Jeyanthan : Pratha : Kethees : Manoj : Senthuran

ஈழத்தின் அழகான பிரதேசங்களில் ஒன்றான மன்னார் மண்ணை சுற்றுலா பிரதேசமாக்கும்.பலருக்கு அதன்மூலம் வேலைவாய்ப்புக்களை ,சுய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கைகொடுக்கும் நோக்கத்தில் World University Service of Canada – WUSC Sri Lanka
Funded by | Global Affairs of Canada இன் முயற்சியில் உருவான பாடல் இது.பாருங்கள் பகிருங்கள் .நன்றி

 

 

Sharing is caring!