மரக்கறிகளின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது

தலவாக்கலை நகரில் மரக்கறிகளின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் மட்டுமன்றி தம்புள்ள மத்திய நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பெரும்பாலான மரக்கறிகள் 200 ரூபாவிற்கும் அதிகமான விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

Sharing is caring!