மாங்குளத்தில் ஆதிசிவன் சிலை…
முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஆதிசிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S