மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் ரயில் சேவை

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இதற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவா செலவிடப்படவுள்ளது.
ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Sharing is caring!