மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வந்தார்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) இன்று (03) முற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்தநிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள 71 ஆவது தேசிய தினத்தில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

நாட்டிற்கு வருகைதந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார்.

Sharing is caring!