மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதிபதி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி தீபாலி விஜேசுந்தர பதவியேற்றார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இன்று முற்பகல் இந்த பதவிப்பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றன.

Sharing is caring!