யாழ் கோட்டையை விடப்போவதில்லை…இராணுவ தளபதி

யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து வௌியேறப் போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, கோட்டையைப் பார்வையிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…

Sharing is caring!