யாழ் மக்களுக்கு விசேட பொலிஸ் அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் பல அதிகரித்துள்ளன.

பொலிஸார், பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போதும் வாள்வெட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள், குள்ள மனிதர்கள், மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் யாழில் பல பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டி பின்வருமாறு,

Sharing is caring!