ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 10 பேராக குறைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 10 பேராக குறைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், முன்னாள் பிரதமருக்கு 1,008 ஆக காணப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!