ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை (15) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Sharing is caring!