ரூபாவின் பெறுமதி இன்று அதிகளவில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு அமெரிக்க டொலருக்கான இன்றைய ரூபாவின் பெறுமதி 178 ரூபாவாக அமைந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 16 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!