றிசாத் பதியுதீன், ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்களுக்கு மத்தியில் றிசாத் பதியுதீன் ரணில் விக்கிரமசிங்கவை மிக அவசரமாக கொழும்பில் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் அமீர் அலியும் கலந்து கொண்டுள்ளார்.

Sharing is caring!