வடக்­கில் 32 சபை­க­ளில் தொங்கு பறி

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் (இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் (அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்) இணைய வேண்­டும் என்று சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் நேற்­றுப் பெரும்­பா­லா­னோர் பதி­விட்­ட­னர்.

வெளி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், வடக்­கில் 32 சபை­க­ளில் தொங்கு நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் பெரும்­பா­லா­ன­வற்­றில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும்
இணை­வ­தன் ஊடாக ஆட்சி அமைக்க முடி­யும்.

இந்­தக் கருத்தை வலி­யு­றுத்தி சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் பெரு­ம­ள­வான இளை­யோர் பதி­விட்­டி­ருந்­த­னர். இரண்டு கட்­சி­க­ளும் இணை­வது காலத்­தின் தேவை என்­றும் அவர்­கள் அதில் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர்.

Sharing is caring!