வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநர் வித்தியாதரன்

வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவரான திருகுமார் நடேசன் அவர்களுடைய நெருங்கிய சகாவான மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தெரிவு செய்வதற்கு குமார் நடேசன் அவர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்த அடுத்த கணம் மூத்த ஊடகவியலாளர் வித்யாதரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தெரிவு செய்வதற்கு இணங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Sharing is caring!