வடமாகாணம் மின்சார விநியோகம் தடை

திருத்தப் பணிகள் காரணமாக, வடமாகாணம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில், நாளைய தினமும் காலை 8 மணி முதல் 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Sharing is caring!