வந்தார்…ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்தார்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா (Itsunori Onodera), இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

டில்லியிலிருந்து நேற்றிரவு 10.10 மணியளவில் பிரதமர் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழு, நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஜயத்தின்போது, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Sharing is caring!