வரிக்குறைப்பு இந்த வரிக்குறைப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புடவை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இறக்குமதி செய்யப்படும் புடவை மீதான வெட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வெட் முறைமையின் கீழ் உள்ளடங்காத சிறிய மத்திய கைத்தொழிலாளர்களுக்கும் இதன்மூலம் தேவையான இறக்குமதி செய்யப்பட்ட புடவைகளை கொள்வனவு செய்ய சலுகைகள் கிடைக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Sharing is caring!