வறட்சியான காலநிலையினால் 16 மாவட்டங்களிலுள்ள 7,15,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்

ஷநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 16 மாவட்டங்களிலுள்ள 2,12,737 குடும்பங்களைச் சேர்ந்த 7,15,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!