வாகனங்களின் விலை உயர்வு

புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில வாகனங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

Maruti Suzuki Wagon R-இன் விலை 250,000 ரூபாவினாலும், Maruti Suzuki Alto-வின் விலை 150,000 ரூபாவினாலும், Toyota Axio மற்றும் Toyota Aqua 600,000 ரூபாவினாலும், Toyota Premio மற்றும் Toyota CHR-இன் விலை 700,000 ரூபாவினாலும் உயர்வடைந்துள்ளது.

இலத்திரனியல் வாகனங்களின் விலைகள் குறைவடைந்தாலும், அதில் எவ்வித பயனும் இல்லை என வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர்.

Sharing is caring!