விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகளை ஆதரித்து தெரிவித்த கருத்தை வரவேற்று பிரதேச செயலக ஊழியர்கள் கூச்சலிட்டு ஆரவாரமாக நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!