விஜயகலா மகேஷ்வரன் பதவியில் இருந்து நீக்கம்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு முடிக்கும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர், ஜனாதிபதிக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

Sharing is caring!