வெலிக்கடைச்சிறைச்சாலை -படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம்

வெலிக்கடைச்சிறைச்சாலை -படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் முதலமைச்சர் வரதராசப் பெருமாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனா கருணாகரன், ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாகாண சபை உறுப்பினர்கள் சயந்தன் ,கயதீபன் ,விந்தன் மேலும் ரெலோ உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

Sharing is caring!