வெலிக்கடையில் பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி, பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 10 பெண்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (13) காலை 8 மணி முதல், கூரை மீதேறி குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Sharing is caring!