வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் இன்று சீர் செய்யப்பட்டன

இலங்கை பொதுஜன முன்னணியின் பொறியியல் குழுவினரால், கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் இன்று சீர் செய்யப்பட்டன.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த தற்காலிக வீடுகள் சீர்செய்யப்பட்டன.

வீடுகள் சீர் செய்யப்பட்டு, மின்சார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன

Sharing is caring!