ஶ்ரீ ஜயவர்த்தனபுர முகாமைத்துவ பீடம் மீண்டும் திறப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த முகாமைத்து பீடம் நாளை (07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரவித்துள்ளார்.

முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!