ஸ்ரீலங்காவுக்கு படையெடுக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்..!!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்வாறு வருகை தரும் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சரும் இதே தினங்களிலேயே ஸ்ரீலங்கா வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!