ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளமாக மாறலாம் – மைக் பென்ஸ்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னிலைக் கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹடிசன் நிறுவனத்தில் இடம்பெற்ற உரையாற்றிய அமெரிக்க உப ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் பொறி இராஜதந்திரத்தை சீனா கையாள்வதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!