184.2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

மன்னார் – வங்காலை கடற்பரப்பில் 184.2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரகை்கஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!