80 பெண்கள், குழந்தைகளுடன் நாடு திரும்ப உள்ளனர்

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இயங்கி வந்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் சென்ற பிரிட்டனைச் சேர்ந்த, 80 பெண்கள், குழந்தைகளுடன், நாடு திரும்ப உள்ளனர்.

தங்கள் கணவன் அல்லது காதலனுடன், சிரியாவுக்கு சென்ற இந்த பெண்கள், அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது, பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!