நாவலப்பிட்டியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது

கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயில், நாவலப்பிட்டியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!