சேற்றில் மூழ்கி கிடக்கும் குட்டி யானைகள்! இதோ அந்த அழகிய காட்சி

விளையாட்டுத்தனமான குட்டி யானையின் செயல்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

தற்போது ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை செலவழித்து வரும் நிலையில் எண்ணற்ற வேடிக்கையான வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளது.

அதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக குட்டி யானைகள் விளையாடும் வீடியோக்கள் அனைத்தும் பார்க்க ரசிக்கும் படியாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது குழந்தைகளையும் மிஞ்சி விடும் அழகு சேட்டை செய்யும் அழகிய குட்டி யானையின் வேடிக்கையான காணொளிகள் வைரலாகி வருகின்றது.

பார்த்து ரசியுங்கள். இதேவேளை, அண்மையில் தாய்லாந்தில் ஒரு யானை மிக அழகாக ஓவியம் வரையும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!