அதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் இந்த குறைபாடு ஏற்படுமாம்!

அதிகம் சர்க்கரை உட்கொண்டால் பாலியல் ரீதியான குறைபாடுகள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்..

நிறைய பேர் டயட்டை பின்பற்றுகின்றேன் என்று அதிகமாக பால், பழம்,ஓட்ஸ், ஜீஸ் போன்றவகளை சாப்பிட்டுகிறார்கள். ஆனால் இதிலும் அதிகப்படியான சர்க்கரை தன்மை இருக்கிறதாம்.

இதை தவிர்த்து ஒரு சிலரோ காபி, டீ போன்றவற்றில் அதிகம் சர்க்கரை பயன்படுத்துபவர்களாகவும், அதிக அளவில் இனிப்புகள் உட்கொள்கின்றவர்களாக இருப்பர். இப்படி அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம்.

ஆம், அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள்.

Sharing is caring!