அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!

உடல் பருமன் ( OBESITY) :

அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே  உடற் பருமன் (obesity) எனலாம், அதீதமாககொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும்.

உடல் பருமனுக்கான காரணங்கள்:

  • அதிகமாக உணவு உண்ணல்
  • உடல் உழைப்பு இன்மை
  • அமர்ந்தியங்கும் வாழ்முறை

Sharing is caring!