இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறைகள்!

நமது வாழ்க்கை முறையும், உணவு முறையுமே பல உடல் ரீதியான பிரச்னைகளை கொண்டு வருகின்றன. அந்த வகையில், நமது வாழ்க்கை முறையை மாற்றும் பட்ஷத்தில், இதயத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை பார்க்கலாம்…

புகை பிடித்தலை தவிர்த்தல்:

புகை பிடித்தல் அல்லது புகை பிடிப்பவரின் அருகில் இருத்தலால், நுரையீரல் மற்றும் இதயம் வெகுவாக பாதிக்க கூடும். எனவே புகை பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

ஆரோக்யமான உணவு முறை:

ஆண்டிஆக்சிடன் நிறைந்த உணவுகளை உட்க்கொள்வது இதயத்தை பாதுகாக்கும். ஆரோக்யமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்க்கொள்வது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

Sharing is caring!