இந்த ஒரு பொருளை உங்கள் தொப்புளில் வைப்பதால் உடலில் ஏற்படும்அதிசயம் என்ன தெரியுமா?

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல்வேறு விசித்திரமான நிவாரணிகள் உள்ளன. அவற்றில் சில நம்மால் நம்பமுடியாதவாறு இருக்கும். உதாரணமாக, சில மக்கள் பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு பிரச்சனைகள் நீங்கும் என்பார்கள். இதேப் போன்று மற்றொரு நம்பமுடியாத ஓர் நிவாரண வழியும் உண்டு. அது தான் ஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இப்படி செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை நீங்கும். செய்ய தேவையான பொருட்கள்: ஆல்கஹால் – 50% காட்டன் – சிறிது

செய்யும் முறை: காட்டனை ஆல்கஹாலில் நன்கு நனைத்து, பின் தொப்புளில் கவனமாக வைக்க வேண்டும். பின் ஒரு துணியைக் கொண்டு தொப்புளை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.என்ன நன்மை? இப்படி செய்வதால் தசைப் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலிகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பக்கவிளைவுகள் உண்டா?

நிறைய ஆய்வுகள், இந்த முறையால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்று கூறுகின்றன. இருந்தாலும், இந்த முறையை கையாளும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.மாதவிடாய் கால வலி மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், ஆல்கஹாலில் காட்டனை நனைத்து தொப்புளில் வைத்து மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Sharing is caring!