இயற்கையாகவே உடலை சுத்தப்படுத்தக்கூடிய அற்புதமான உணவுகள்!

ஜங் புட், மது, சோட கலந்த குளிர்பானம் என ருசிக்கு ஆசைப்பட்டு நாம் உண்ணும் உணவுகளில் பல நமது கல்லீரலை பதம்பார்த்து விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக செயற்கை உணவுகளால் நமது உடலில் சேரும்  நச்சுத்தன்மையையும், கல்லீரலையையும் சுத்தப்படுத்துவதற்காக இயற்கையே நமக்கு நல்ல வழிகளையும், தீர்வுகளையும் உருவாக்கி கொடுத்துள்ளது அவ்வாறு நமது உடலை இயற்கையான முறையில் சுத்தம் செய்யக்கூடிய அற்புதமான  உணவுகள் குறித்து பார்க்கலாம்…

எலுமிச்சை:

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை உடலில்  சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இது உடலின் pH சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது, அதோடு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. காலையில் சூடான நீருடன்  எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது  கல்லீரலை பாதுகாக்க கூடிய எளிதான வழியாகும்.

இஞ்சி:

Sharing is caring!