இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா? இதோ டிப்ஸ்

இன்று பலருக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற கனவு உள்ளது.

உடலிலேயே தோல் தான் மிகப்பெரிய உறுப்பு. இது உடலுக்கு மாசுக்கள் மற்றும் தொற்றுக்களை உண்டாக்கும் இதர தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

அத்தகைய சருமத்தை பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக இன்று பலர் தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க விரும்புகின்றனர். இதற்காக சரும நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதனை தவிர்த்து நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் காய்கறியான உருளைக்கிழங்கினை பயன்படுத்துங்கள்.

இதனை எப்படி பயன்படுத்துவது?

ஒரு மெல்லிய துணியை உருளைக்கிழங்கு சாற்றினை நனைத்து, பின் அந்த துணியை முகத்தில் வைக்கவும்.

குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.

Sharing is caring!