இருந்தும் பயன்படாத ஏழு விஷயங்கள் இவை!

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும், சில இருந்தும் பயனற்றவையாகவே கருதப்படுகிறது.

வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ, பெற்றோருக்கு உதவாத மகன்;

நல்ல பசி வேளையில், உண்ண முடியாதிருக்கும் உணவு;

கடும் தாகத்தை தீர்க்க இயலாத தண்ணீர்;

கணவனின்,வரவு – செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி;

கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசன், ஆட்சியாளர்கள்;

Sharing is caring!