இறைவனுக்கு இறைச்சி படைத்த கண்ணப்ப நாயனார் -1

சிவலிங்கத்தின் கண்களில் இரத்தம் வடிகிறது என்று தன்னுடைய கண்களைப் பிடுங்கி சிவனுக்கு வைத்தவர் கண்ணப்பரானதிண்ணனார்பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூரில் வேடர்களுக்குத் தலைவனாக இருந்தவர் நாகன்அவரது மனைவிதத்தைஇருவருக்கும் மணமாகியும் நீண்ட காலம் குழந்தைப்பேறில்லைசுப்ரமணிசுவாமியை வழிபட்டு அவரது பேரன்பினால்கருத்தறித்த தத்தை தூக்க முடியாத அளவுக்கு திண்ணமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்நாகன் தன் குழந்தைக்குதிண்ணன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

வேடர் குலத்திற்கேற்ப வீரத்தோடு வளர்ந்தான் திண்ணன்வில் வித்தையைப் பயின்று சிறந்து விளங்கினான்வேட்டையாடுவதற்கு உண்டான பலத்தையும் தகுதியையும் கொண்டு வாலிப பருவம் அடைந்தான்வயது காரணத்தால்வேட்டையாட செல்லமுடியாமல் நாகன் தன் மகனை வேடர்களின் தலைவனாக அறிவித்தான்திண்ணனாரின் வலிமையைஉணர்ந்த மக்கள் மகிழ்ந்து வாழ்த்தினார்கள்பிறகு அவர்கள் வழக்கப்படி குலப்பூசை செய்து திண்ணனாரை வாழ்த்திவேட்டைக்கு அனுப்பினார்கள்நண்பர்களுடன் வேட்டாயாட வேங்கைப் புலி திண்ணனார் புறப்பட்டார்.

எதிர்பட்ட விலங்குகள் அனைத்தும் இவர்களது வில்லுக்கு தப்பாமல் சாய்ந்து வீழ்ந்ததுபெரும் உறுமலோடும்கர்ஜனையோடும் வந்த புலிசிங்கங்களாலும் கூட இவர்களிடமிருந்து தப்ப முடியவில்லைஇடையில் வந்த பன்றிக் கூட்டங்கள் மட்டும் வில்களில் படாமல் விலகி தப்பித்து ஓடியதுயாராலும் அவற்றைப் பிடிக்க முடியவில்லைதிண்ணனாரின்நண்பர்களும் வேட்டைக்கு வந்தவர்களுமான நாணன்காடன் மட்டும் காட்டுப்பன்றியைத் துரத்தியபடி ஓடினார்கள்அவர்களைத் தாண்டி பாய்ந்து வந்த திண்ணனார் காட்டில் கற்களைப் பொருட்படுத்தாமல் பாய்ந்து ஓடி பன்றிகளைவேட்டையாடி வெட்டி சாய்த்தார்.

பன்றியைத் துரத்தியதில் மூவரும் சோர்ந்துவிட்டார்கள்சரி இங்கேயே இந்த பன்றியை நெருப்பில் சுட்டு சாப்பிட்டுசெல்லலாம் என்று முடிவெடுத்தார்கள்தண்ணீர் என்று திண்ணனார் கேட்டபோது காட்டுக்கும் மலைக்கும் அப்பால்பொன்முகலி ஆறு ஓடுவதாக நாணன் கூறினார்மகிழ்ந்த திண்ணனார் அப்படி காட்டை கடந்துச் செல்லும்போதுகாளஹஸ்தி மலையைக் கண்டதும் உடல் சிலிர்க்க நின்றார்மலையுச்சியில் குடுமித்தேவர் இருக்கிறார் அவரைதரிசிக்கலமா என்று நாணன் கேட்க குடுமித்தேவரை காண வேண்டும் என்னும் ஆர்வம் மேலிட வேகமாக விரைந்தார்திண்ணனார்காடனை சமைக்க சொல்லி நாணனை அழைத்தபடி சென்றார்.

ஏனோ குடுமி நாதரை பார்க்க போகிறோம் என்னும் எண்ணம் அவர் மனதில் அதிகப்படியான பற்றை உண்டாக்கியதுசுப்ரமணி நாதரை வணங்கும் குலத்தில் சிவன் பற்று கொண்டவராய் மாறி போனார்குடுமித்தேவரை நெருங்கும் உச்சியில்பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க செவியில் தேனாய் விழ உணர்ந்தார்குடுமித்தேவரைக் கண்டதும்கண்களின் அன்பின் பால் கண்ணீர் பெருகியதுகுடுமித்தேவர் கழுத்தில் இருந்த மாலையும் பச்சிலையும் கண்டுஆச்சர்யமடைந்தார்காட்டில் விலங்குகளோடு கவனிக்க யாருமில்லாமல் இருக்கும் குடுமித்தேவருக்கு இத்தகையபணிவிடைகளை யார் செய்வது என்று நாணணிடம் கேட்டார்அந்தணர் ஒருவர் வந்து செய்வதாக நாணன்கூறினார்ஆயினும் இதர நேரங்களில் ஐயன் தனியாக அல்லவா இருப்பார்எப்படி இவரைத் தரிசித்து நாம் திரும்புவதுஎனக்கு இவரோடு இருக்க வேண்டும் போல் அல்லவா இருக்கிறதுநான் என்ன செய்வேன் என்று கண்ணீர் சொரிந்தார்.

குடுமி நாதரின் அருகில் சென்றார்அப்போதுதான் ஞானம் வந்தது போன்று அவருடைய செய்கைகள் இருந்தனஅவரைஆரத்தழுவினார்காட்டில் தன்னந்தனியாக எப்படி இருக்கிறீர்கள் என்று நாதரிடம் அழுதார்இறைவனிடத்தில்விடைபெறுவதும் மீண்டும் பிரிய முடியாமல் ஆரத்தழுவுவதுமாக இருந்த திண்ணனாரைக் கண்டு நாதனுக்கு ஒன்றும்புரியவில்லைதன்நிலை மறந்த திண்ணனார் இவருக்கு பசிக்குமே என்று செய்த காரியம்..

Sharing is caring!