உங்கட முடி வளர்ச்சிக்காக கேரளா பெண்கள் சொல்லிக் கொடுக்காத ரகசியம்..!!

இந்தியாவில் கேரளா பெண்கள் என்றாலே அவர்களுக்கென ஒரு தனி மரியாதையும் அவர்களுக்காக பல தமிழக ரசிகர்களும் இருக்கிறார்கள். கேரளப் பெண்கள் அனைவருமே மிக அழகாகவும், மற்றும் நீண்ட அடர்த்தியான கூந்தல் உடனும் இருப்பார்கள். இவர்களுடைய இந்த அழகின் ரகசியத்தின் காரணம் என்ன தெரியுமா?

பொதுவாகவே கேரள பெண்கள் அனைவருமே புரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு சத்துக்கள் அதிகம் உள்ள ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் தினசரி வாழ்வில் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணெய்கள் சரும நிறத்தை மேம்படுத்தி சருமத்தை பொலிவடைய செய்கிறது மற்றும் நீண்ட அடர்த்தியான கூந்தலுக்கும் காரணமாகிறது.

கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.

கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

முடி கொட்டுவது நிற்க, முடி அடர்த்தியாக வளர, முடி சீக்கிரம் வளர, சீக்கிரம் முடி வளர எண்ணெய் இதோ…

https://youtu.be/vltyU3_RT58

Sharing is caring!