உங்களுக்கு திருமணம் ஆகணுமா ?? அப்போ இந்த செடியை வீட்டுக்கு முன்னாள் வையுங்கோ..!!

வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் வழிகளில் ஒன்றுதான் சில வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதாகும்.

வீட்டில் வளர்க்கும் செடிகளில் முக்கியமான ஒன்று மணி பிளாண்ட் எனப்படும் சிறியவகை செடி ஆகும்.

இந்த செடியை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டின் செல்வத்தின் நிலையை அதிகரிக்கும். ஆனால் இந்த செடியை வளர்க்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இதனை சரியாக வளர்க்கவில்லை என்றால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

  • மணி பிளாண்ட்டனை ஒருபோதும் வடகிழக்கு திசையில்வைக்கப்படக் கூடாது.
  • இலைகள் மற்றும் தண்டுகள் தரையில் விழக்கூடாது. அவ்வாறு இது தரையில் விழுவது புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது.
  • எப்போதும் மணி பிளாண்ட் உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இதுதான் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த திசையாகும்.
  • நீங்கள் திருமணமானவராக இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டின் கிழக்கு-மேற்கு திசையில் இதனை வைக்கக்கூடாது.
  • மணி பிளாண்ட் உண்மையில் பணத்தை குறிக்கிறது. இது எவ்வளவு பசுமையாக இருக்கிறதோ உங்கள் வீதி அவ்வளவு செல்வம் அதிகரிக்கும்.

Sharing is caring!