உடலுக்கு நன்மை தரும் பப்பாளிப் பழம்..!!

பப்பாளியை மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஆரோக்கிய மரம் என்று அழைப்பார்கள்.

இதில் அனைத்தது விட்டமின்களும் உள்ளன. பொற்றாசியம், கொப்பர், பொஸ்பரசு, இரும்பு மற்றும் நா’ர் சத்துக்கள் உள்ளன.

இதில் விட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

இது குடல் புழுக்கள் உண்டவதை தடுக்கிறது.

மலச்சிக்கல், வாய்வு, நெஞ்செரிச்சல், அல்சர் , சர்க்கரை நோய் மற்றும் கண்பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி சிறந்த மருந்தாக அமையும்.

Sharing is caring!