கடன், வறுமை நீங்கி செல்வம் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்…!

உங்கள் வாழ்க்கையில் கடன், வறுமை நீங்கி செல்வம் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்…!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ – என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

Sharing is caring!