கருவளையம் தீவிர சிறுநீரக பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்?

கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கருவளையம் 

கண்களுக்குள் உள்ள  மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளால்  கண்களுக்கு கீழ் உள்ள  சருமம்  கருப்பு-சாம்பல் அல்லது கருப்பு-நீல நிறமாக மாறிவிடும் . இதனையே கருவளையம் என அழைக்கிறோம்.

கருவளையம் ஏற்படுவதற்கான காரணம்:

துக்கமினமை:
போதுமான அளவு துக்கம் இருப்பது அல்லது  இரவு தூங்கமால் இருப்பதனால் கருவளையம், தோன்றலாம் .

மனஅழுத்தம்:
வேலைப்பளு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்படும் மிகுதியான மன அழுத்தம் காரணமாக கருவளையம் ஏற்படும்.

Sharing is caring!