குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்!

குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.

மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும்.

வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டு.

தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.

விளக்கின் மகிமை:
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில்
தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், புண்ணிய பலன் கிடைக்கும்.

 விளக்கேற்றும் முகத்தின் பலன்:

Sharing is caring!