கெட்ட கனவு வராதிருக்க இதை சொல்லுங்க

தூங்கும் போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம்.

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:

ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:

நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்

துர் ஸ்வப்பன சாந்தயே.

Sharing is caring!